பவானி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூபாய் 45 நிலையிலான விற்பனையை துவக்கி வைத்தார் அமைச்சர் கே சி கருப்பண்ணன்

பவானி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூபாய் 45 நிலையிலான விற்பனையை துவக்கி வைத்தார் அமைச்சர் கே சி கருப்பண்ணன்...



 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க. மாண்புமிகு சுற்றுச்சூழல் து றை அமைச்சர் திரு.கே.சி. கருப்பணன் அவர்கள் இன்று ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட.பவானி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 45 நிலையிலான விற்பனையை துவக்கி வைத்து. வழங்கினார். உடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு. என். கிருஷ்ணன் ராஜ். சேரமான் பூங்கோதை வரதராஜ். மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன். ஒன்றிய கவுன்சிலர் வாத்தியார் (எ) குப்புசாமி. வருதனல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள். சன்னியாசி பட்டி செயலாளர் எஸ் .எம் .தனசேகர். கேசரிமங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் கே .கே .மந்திக் கவுண்டர். துணைத் தலைவர் வெங்கடாசலம். செகரட்டரி பெருமாள். பஞ்சாயத்து தலைவர் லட்சுமி முனியப்பன். துணைத்தலைவர் ஜெயந்தி தனபால். ஒன்றிய கவுன்சிலர் வனிதா ஜெகதீஷ். உட்பட்ட பலர் உள்ளனர்.


 


மணிகண்டன் நிருபர் ஈரோடு...


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...