ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டியில் தெற்கு மாவட்டம் திமுக.சார்பில் தமிழகம் மீட்போம் காணேலி நிகழ்ச்சி நடைப்பெற்றது...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கனேரி கிராமம் வெங்கடேஸ்வரபுரம் சமூதாயநலகூடத்தில் தி. மு.க.சார்பில் தமிழகம் மீட்பம் கானோலி நிகழ்வு கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கு இணங்க தென்காசி தெற்க்கு மாவட்ட செயலாளர் சிவபத்மாநாதன் அவர்கள் அறிவுறுதல் ன்படி ஐன்ஸ்டின் கல்லூரி செயலாளர் எழிழ்வானன் அவர்கள். ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் மு.செல்லத்துரை , மாவட்ட விவாசய அணி துணை அமைப்பாள்ர் சமுத்திர பாண்டியன், ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது நிகழ்ச்சியில் கிளைகழக நிர்வாகிகள் மருதப்பபுரம் செ.மணிமாறன், காவலாகுறிச்சி செல்வன், 'முருகையா, துரைப்பாண்டி காடுவெட்டி ஜேக்கப்பாண்டி, ஆபிரகாம் அந்தோணிச்சாமி வெண்ணிலிங்கபுரம் சுப்பையா தேவர், செல்லப்பாண்டி, சுப்பிரமணியன், ரெட்டியார்பட்டி விஞ்ஞானி (எ )இசக்கி வேல், மகேந்திரன், தர்மராஜ, யாக்கோபு, பிரபு, குருசாமி, அந்தோணி, V. குருசாமி, செல்வன், சண்முகவேல், ராம் டெய்லர், (எ) கோவிந்தராஜ்,, சம்பூத்து ராசையா, சுப்பையா,மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்...
No comments:
Post a Comment