குருவிகுளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் பீகார் பாஜக வெற்றிபெற்றதை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்....
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பீகாரில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கே.ஆலங்குளத்தில் குருவிகுளம் ஒன்றிய தலைவர் புலிக்குட்டி அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டடினர்கள் நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியம்மாள், ஒன்றிய பொதுச் செயலாளர் கே தங்கப்பாண்டியன், சண்முகையா, மாவட்ட விவசாய அணி ராமராஜ், ஒன்றிய பொருளாளர் மாரியப்பன்,கிளை தலைவர் ரமேஷ், செந்தில்குமார், கல்விராஜ் கோபி, செட்டிகுறிச்சி பாலமுருகன், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்
No comments:
Post a Comment