ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவில் அடுத்த மைலம்பாடி ஊராட்சியில் அதிமுக கொடியேற்று விழா 49 ஆண்டு விழா...
சுற்றுச்சூழல் அமைச்சர் திரு கே சி கருப்பண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார் அனைத்து பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது அவருடன். மாசுக்கட்டுப்பாடு வாரியாதலைவர் தட்சிணாமூர்த்தி. பவானி ஒன்றியம் தங்கவேல். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என் கிருஷ்ணராஜ் அவர்கள். பவானி ஒன்றிய குழுத்தலைவர் பூங்கோதை வரதராஜன். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே கே விசுவநாதன். ஒன்றியக் குழு உறுப்பினர் வாத்தியார் ( எ) குப்புசாமி. மைலம்பாடி கூட்டுறவு வங்கி தலைவர். திரு .தங்கம்(எ) என்று கே. ஆர். முத்துச்சாமி அவர்கள். துணைத் தலைவர் செல்வகுமார்.மைலம்பாடி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து அவர்கள். பழனி பா அண்ட் கோ. திருமுருகன் அவர்கள். அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான். அண்ணா தொழிற்சங்கம் துணைச் செயலாளர் கண்ணன் அவர்கள். வடக்கு ஒன்றிய தொழில் நுட்ப பிரிவு செயலாளர் திருநாவுக்கரசு. வடக்கு ஒன்று தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் முருகன்.தொழில்நுட்பப் பிரிவு ஊராட்சி செயலாளர் ரவிக்குமார் அவர்கள். இளைஞர் பாசறை குணசேகரன் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஒன்றியச் செயலாளர் தங்கராஜ். இரசனூர்முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணி அவர்கள். உறுப்பினர் செந்தில்குமார். அம்மா பேரவை துணைச் செயலாளர் பிள்ளையார் செல்வம். சன்னியாசி பெட்டி செயலாளர் எஸ் எம் தனசேகர் அவர்கள். தொழில்நுட்பப் பிரிவு கௌதம் அவர்கள். ராம்குமார். செயலாளர் ரமேஷ். கேசரிமங்கலம் கூட்டுறவு வங்கி .கே.கே . மந்தி கவுண்டர்துணை தலைவர். வெங்கடாசலம். செயலாளர் பெருமாள்.துணைத் தலைவர் ஜெயந்தி தனபால்.கிளைச் செயலாளர் சே வண்டியூர் இருளர் கவுண்டர் அவர்கள். அனைத்து பொதுமக்களும் சமூக இடைவெளியுடன் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்
மணிகண்டன் நிருபர் ஈரோடு...
No comments:
Post a Comment