தென்காசி மாவட்டம் சிவகிரியில் நதிகள் அறக்கட்டளை சார்பாக விருது வழங்கும் விழா

தென்காசி மாவட்டம் சிவகிரியில் நதிகள் அறக்கட்டளை சார்பாக விருது வழங்கும் விழா...



சிவகிரியில் மக்கள் நலனுக்காக சிறப்பாக பனிசெய்த ஆசிரியர்கள்,  செவிலியர்கள் காவலர்கள், சமூக சேகவர்களுக்கும் தேசத்தின் சிற்பி விருதும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டனன.  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தேவேந்திர பேனாக்கள் நிறுவனர் T.C.பாலசுந்தரம்  B.Sc.B.L.அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்,


 


மேலும் சிறப்பாக பனியாற்றிய ஆசிரியர்களுக்கு தேசத்தின் சிற்பி விருது 2020ம், சான்றிதழ்களும்  வழங்கி கௌரவித்தார்.   அவருடன் தேவேந்திர பேனாக்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர்


A கோவிந்தராஜ்...


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...