தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விவாசயிகளின் ஆய்வு குழு கூட்டம் நடைப்பெற்றது...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வேளாண்மை மற்றும் அதன் இதர துறைகளுக்கான ஆய்வூ கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அருண் சுந்தர் தயாளான் இ ஆ ப .அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் விவசாயித்துறை, கால்நடைத்துறை, வேளான் பொறியல் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனைத் துறை, விற்பனை குழு மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
A.கோவிந்தராஜ்
மாவட்ட நிருபர் தென்காசி ...
No comments:
Post a Comment