தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குருவிகுளம் கோ.நா.அரசு மேல் நிலைப்பள்ளியில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குருவிகுளம் கோ.நா.அரசு மேல் நிலைப்பள்ளியில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது....



தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா அருகே குருவிகுளம் கோ.நா. அரசு மேல் நிலைப்பள்ளியில் கருத்து கேட்டு கூட்டம் நடைப்பெற்றது   கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு மாடசாமி அவர்கள் தலைமை வகித்தார்    பள்ளியின் தலைமை ஆசிரியர் சீவலமுத்து  முன்னிலை வகித்தார்  கூட்டத்திற்க்கு முன்பு இரண்டு கைகளையும் கிரிமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.  | நடைப்பெற்ற கூட்டத்தில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர்


A. கோவிந்தராஜ்


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...