தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ ம மு கழகம் சார்பில் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கள்...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தீபாவளி திருநாளை முன்னிட்டு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகர் மாவட்ட பொருளாளர் ஜோதிராஜ் தலைமையில் நகரச் செயலாளர் MS K முப்பிடாதி முன்னிலையில் கழக நிர்வாகிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் பறிமாறப்பட்டது இந்நிகழ்வின்போது நகர பொருளாளர் முத்துப்பாண்டி,எம். ஜி. ஆர் மன்ற செயலாளர் அரிச்சந்திரன்,தலைமை கழக பேச்சாளர் இராமசந்திரன், அம்மா பேரவை ஆதி, மாவட்ட பிரதிநிதி செந்தில், குமார், நகர இணை செயலாளர் விக்டோரியா, நகர துணை செயலாளர் சுப்புலட்சுமி, மாவட்ட பிரதிநிதி வள்ளியம்மாள், இளம் பெண்கள் பாசறை புவனேஸ்வரி, மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்பு.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A.கோவிந்தராஜ்...
No comments:
Post a Comment