தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருவேங்கடம் நடைப்பெற்றது...
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் குறைகள் தீர்க்கும் முகாம் திருவேங்கடம் சீனிவாச கல்யாண மண்டபத்தில் 09.11.2020 நடைப்பெற்றது இம்முகாமில் தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார் அதன் பிறகு முகாமில் மாற்றுத்திறனாளி களுக்கு சமூக பாதுகப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற 30 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார் மேலும் சாலை விபத்தில் மரணம் அடைந்த குடும்பத்திற்க்கு முதலைமைச்சரின் பொது நிவரண நிதியை 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். வேளாண் இடு பொருட்கள். 2. பயனாளிகளுக்கு வழங்கினர். முகாமில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் மூகாமில் கலந்துகொண்டனர். மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது கூட்டத்தின் ஏற்பாடுகளை திருவேங்கடம் வட்டாச்சியர் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஈ.கோவிந்தராஜ்...
No comments:
Post a Comment