கோவில் கோபுரத்தில் செடி கொடி மரங்கள் இந்து அறநிலை துறை நடவடிக்கை எடுக்குமா?
தென்காசி மாrவட்டம் சங்கரன் கோவில்- 30 அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்பாள் கோவில் உலகப் புகழ்பெற்ற திருத்தலம் ஆகும். ஸ்ரீ கோமதி அம்பாள் திருக்கோவில் கோபுரத்தில் செடிகள் கொடிகள் படந்துந்து செடிகள் மரம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு மரகன்றுகள் கோபுரத்தை சுற்றிலும் அடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இது கார்த்திகை மாதம் அம்பாளுக்கு உகந்த மாதம் ஐய்யப்ப பக்தர்கள் முருக பக்தர்கள் உள்ளூர்களிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் வெளியூர்களிலும் வெளி மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கில் கோவிலுக்கு வந்து செல்வார்கள் கோபுரத்தில் மரகன்றுகள் வேரோடு அகற்றப்பட வேண்டும். என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க படவில்லை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பக்கதர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்...
No comments:
Post a Comment