தென்காசி மாவட்டம்  வீரகேரளம்புதூர் அருகே கண்ணாடி குளத்தில் நலிவடைந்தவர்களுக்கு புத்தாடை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்

தென்காசி மாவட்டம்  வீரகேரளம்புதூர் அருகே கண்ணாடி குளத்தில் நலிவடைந்தவர்களுக்கு புத்தாடை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்...



தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் சிவலபுரம் கரடியுடைப்பு கிராமம்   முத்தம்மாள்புரம் மற்றும் கண்ணாடி குளத்தில் ஊத்துமலை  உதவி காவல் ஆய்வாளர் திரு கல்யாணசுந்தரம் அவர்கள் முதியோர் குழந்தைகள் நலிவடைந்தவர்கள்க்கு தீபாவளி கொண்டாடும் வகையில், புத்தாடை வழங்கினார்.  நிகழ்ச்சியில். ஊத்துமலை காவல்நிலைய காவலர்கள் சுரேஷ், சரவணன், மற்றும் ஊர் நாட்டாமை ,மாடசாமி, ராஜா, கிராம நிர்வாக உதவியாளர் செல்வக்குமார் மற்றும் பொதுமக்கள் பெரியோர்கள் கலந்துகொண்டனர்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர்


A. கோவிந்தராஜ்..


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...