பவானி அருகே  சித்தார்  அருகில் இலவச பிசியோதெரபி சிகிச்சை முகாம் நடைபெற்றது

பவானி அருகே  சித்தார்  அருகில் இலவச பிசியோதெரபி சிகிச்சை முகாம் நடைபெற்றது...



ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தார் இல் லைஃப் கேர் பிசியோதெரபி கிளினிக் சார்பில் இலவச பிசியோதெரபி சிகிச்சை முகாம் நடைபெற்றது இந்த சிகிச்சை முகாமை குமாரபாளையம் மருத்துவர் ரவிச்சந்திரன் மற்றும் செந்தில்குமார் துவக்கிவைத்தார் மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் கண்டறிதல் முகாம் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் கழுத்துவலி தோள்பட்டை வலி இடுப்பு வலி முகவாதம் தசைப்பிடிப்பு உள்ளிட்ட 20 வகையான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது கிராம பகுதி மக்களும் பிசியோதெரபி குறித்து அறிந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


கே.மணிகண்டன்


ஈரோடு மாவட்ட செய்தியாளர்...


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...