தென்காசி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் 74 வது பிறந்தநாள் விழா நடைப்பெற்றது ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் 74 வது பிறந்தநாள் விழா நடைப்பெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் 74 வது பிறந்தநாள் விழா நடைப்பெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே  வெங்கடேஸ்வரபுரம் ரெட்டியார்பட்டியில்  ஆலங்குளம் வட்டாரத் தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியாகாந்தியின் 74-வது பிறந்தநாள் விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர் மாநில இலக்கிய அணியின் மாநில. துணை தலைவர் ஆலடி சங்கரய்யா, கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றினார்  ஆலங்குளம் முன்னாள் வட்டார செயலாளர ஆராய்ச்சி மணி, ஆலங்குளம் வட்டார துணைத் தலைவர் முத்துப்பாண்டி பஞ்சாயத்து ராஜ்யம் வட்டார ஒருங்கிணைப்பாளர் முப்பிடாதி, காடுவெட்டி கிராம கமிட்டி தலைவர், கனகராஜ், நெட்டூர் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் இசக்கிமுத்து ரமேஷ், ஐய்யாத்துரை, ரெட்டியார்பட்டி கிராம கமிட்டித் தலைவர் அற்புதராஜ், ஐய்யம்பெருமாள் (எ) இனிகோ, பாலன், சுப்பிரமணி  மற்றும் கட்சியின் நிர்வாகிகள். தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


தென்காசி மாவட்ட செய்தியாளர்

A.கோவிந்தராஜ்

No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...