தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கடங்கனேரி கிராமம் வெங்கடேஸ்வரபுரத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் குமுறல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கடங்கனேரி கிராமம் வெங்கடேஸ்வரபுரத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் குமுறல்



தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கடங்கநேரி கிராமம் வெங்கடேஸ்வரபுரத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் சுமார் 1500 குடும்பங்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தராமல் தொடர்ந்து  புறக்கணிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்   இது சம்மந்தமாக பல தடவை புகார் மனு உயர்அதிகாரிகளிடம் அளித்தும் நடவடிக்கை இல்லை .  ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மற்றும் வட்டார வளர்ச்சி ஆணையர் இவர்கள். கடங்கனேரி ஊராட்சி செயலர் செய்கின்ற தவறுகளை வைட்டமின் P பெற்று கொண்டு அவர் மீது எந்த நடவடிக்கை எடுப்பது கிடையது எனவும் குற்றச்சாட்டுகின்றனர்   கடங்கனேரி ஊராட்சி செயலர் தொடர்ந்து சுமார் 10 வருட காலமாக அதே ஊரட்சியில் வேலை பார்த்து வருவதாகவும் ஜாதியை குறிப்பிட்டு பேசுவது இழிவாக பேசுவது ஒருமையில் பேசுவது மிரட்டுவது இதுபோன்ற தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு எதிரான செயல் நடைபெறுவதாக குற்றச்சாட்டி வருகின்றனர்    தென்காசி மாவட்டத்தில் உள்ளாச்சி/ஊராட்சி. துறையில் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு அடிப்படை உரிமை சலுகைகள்  கிடைக்க தாழ்த்தப்பட்ட இனத்தவர் செயலராக நியமனம் செய்யதால் அதிகமாக தாழ்ப்பட்டவர்கள் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதி கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.  தென்காசி மாவட்ட புதிய  ஆட்சித் தலைவர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?   அப்பகுதி தாழ்த்தப்பட்ட இன பொதுமக்கள் எதிர்பார்பு.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்...


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...