தென்காசியில் திராவிட தமிழர் கட்சி சார்பில் கோவிலுக்கு நட.பாதை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியம், கீழப்புதூரில் உள்ள அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சேர்வாரன் கம்மாடிச்சி அம்மன் கோவிலுக்கு சென்று வர அரசு புறம்போக்கு நிலத்தில் நிரந்தர நடைபாதை அமைத்து தர வேண்டி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை நேரில் சந்தித்து திராவிடத் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது நிகழ்ச்சியில் தென்மண்டலத் தலைவர் பொதிகை ஆதவன், தென்மண்டலத் துணை தலைவர் ஆதிவீரன், மாவட்டச் செயலாளர் கரு வீரபாண்டியன், தென்காசி மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து, புளியங்குடி நகர கொள்கை பரப்பு செயலாளர் கார்த்திக்ராஜா, மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்திகேயன், மற்றும் புளியங்குடி & வேலாயுதபுரம் பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A.கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment