செஞ்சியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்

செஞ்சியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்...



விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் பெரும்பாலும் குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன. K.V.K.   திரையரங்கு பின்பு அமைந்துள்ள நகர்  எம்ஜிஆர் நகர் 6வது தெரு நரசிம்ம ராயன் பேட்டை பிள்ளையார் கோவில் தெரு அனைத்து கிராமங்களும் நீரால் சூழப்பட்டுள்ளது இதுவரை மாவட்ட நிர்வாகமும் அல்லது நகராட்சி இதுவரை கண்டுகொள்ளவில்லை நடவடிக்கையும் எடுக்கவில்லை அங்குள்ள அனைவருக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது உடனடியாக பொதுமக்கள் நலன். கருதியும் மேலும் குழந்தைகள் நலன் கருதியும்  மக்களுக்கு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு  தகுந்த ஏற்பாடுகள் செய்யுமா என பொதுமக்கள்  எதிர்பார்ப்பு....


 


இராம. மணிமாறன்


துணை ஆசிரியர்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...