திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் ஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் சம்மந்தமாய் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலும் வட்டார மருத்துவ அலுவலர் மேற்பார்வையிலும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது
இதில் வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார் அவர்கள் தலைமையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது உடன் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இராம .மணிமாறன்
துணை ஆசிரியர்
No comments:
Post a Comment