தேசிய மக்களாட்சி முக்கிய அறிவிப்பு....
தேசிய மக்களாட்சி புலனாய்வு இதழின் செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வந்த பெ.ராஜேஷ் கண்ணன் என்பவர் சில நிர்வாக நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, 27.01.2021, புதன்கிழமை முதல் அவர் பணியிலிருந்தும், நிர்வாக பொறுப்புகளிலிருந்தும் முழுவதும் விடுவிக்கப்படுகிறார்.
மேலும் நிர்வாகத்தின் மூலம் அவருக்கு கொடுக்கப்பட்ட தேசிய மக்களாட்சி புலனாய்வு இதழுக்கான அடையாள அட்டையும் (Press ID card ) ரத்து செய்யப்படுகிறது.
இனிவரும் காலங்களில் நம் இதழில் பணியாற்றும் நிருபர்கள் மற்றும் இதர பொறுப்பாளர்கள், விளம்பர முகவர்கள் உட்பட எவரும் தேசிய மக்களாட்சி புலனாய்வு இதழ் தொடர்பான எவ்வித செயல்பாட்டிற்கும் மேற்படி நபரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், அவரால் எவரேனும் எம் இதழின் பெயரில் தவறுதலாக பயன்படுத்தப்பட்டிருந்தால் நிர்வாகம் இனி பொறுப்பேற்காது என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
T.R. .ராஜமோகன்
ஆசிரியர்/வெளியிட்டாளர்
No comments:
Post a Comment