தர்மபுரியில் பெண்கள் தேர் வடம் பிடித்த தைப்பூச விழா

தர்மபுரி குமாரசாமிபேட்டையில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.


மாதேஷ் 

மாவட்ட நிருபர் தருமபுரி

No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...