திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது வேட்டவலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நகர செயலாளர் செல்வமணி முகாமினை தொடக்கி வைத்தார் உடன் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அன்னை நைட்டிங்கேல் அம்மையார் சமுதாய கல்லூரி மாணவிகள் சமுதாயப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர் உடன் கல்லூரி முதல்வர் விழாவில் பங்கேற்றார்.
இராம.மணிமாறன்
துணை ஆசிரியர் .
No comments:
Post a Comment