திருவண்ணாமலையில் இலவச கண் பரிசோதனை முகாம்
திருவண்ணாமலை SRGDS தொடக்கப்பள்ளியில் லயன்ஸ் கிளப் சார்பில் சாயர் தேவி அறக்கட்டளை இணைந்து பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது,
முகாமில் திருவண்ணாமலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு இலவச கண் பரிசோதனை செய்து கொண்டனர்,
இதில் அரவிந்த் கண் மருத்தவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலிய வேட்டவலம் அன்னை நைட்டிங்கேல் சமுதாய கல்லூரி செவிலியர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பணியினை மேற்கொண்டனர்.
இராம மணிமாறன்
துணை ஆசிரியர்
No comments:
Post a Comment