தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வழகறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் நடைப்பெற்றது தென்காசி வடக்கு மாவட்ட பொருப்பாளர் அய்யாத்துரை பாண்டியன் முன்னிலை வகித்தார்.
தி.முக தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி , மற்றும் ஆலங்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து பொது மக்களுடன் கலந்துரையாடினார்
முன்னதாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய வர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்
பொதுமக்கள்.உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பது எனது முதல் பணி எனவும் எனது அரசின் முதல் 100 நாட்கள் போர்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அதிகரிக்கக்கூடும் இதற்கு நான் பநான் பொறுப்பு என கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி MP. தனுஷ் குமார், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர்முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா,முன்னாள் அமைச்சர் தங்க வேலு ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தெண்டர்கள் 20,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் கோவிந்தராஜ்..
No comments:
Post a Comment