தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர்  குகன் தலைமையில் நடைப்பெற்றது,

ஒன்றிய செயலாளர் NHM பாண்டியன் முன்னிலை வகித்தார் தென்காசி வடக்கு மாவட்ட பொருப்பா ளரும் சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் அவர்கள் 207-மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினர்.


முன்னதாக பள்ளியின் மாணவ மாணவிகள் சிலம்பா ஆட்டத்துடனும் மேளதாளத்துடன் வரவேற்றார்கள்


மேலும் சிலம்பம் விளையாட்டில் மாநில மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 22. மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கியும் 


திருநெல்வேலியில் நடைப்பெற்ற நோவா மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஐஸ்வர்யா, மாரிச்செல்வி, முருகேஸ்வரி ஆகியோர்க்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது


 நிகழ்ச்சியில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரவேல், ஜெகநாதன், சிவக்குமார், அழகன், ஐய்யத்துரை, தயாபரசிங், மற்றும் சிலம்பம் மாஸ்டர் வடிவேல்முருகன், அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைசெயலாளர் வீரப்பாண்டியன், கிடாரக்குளம் கூட்டுறவு சங்க தலைவர் வீரபாண்டி , அம்மா பேரவை தலைவர் வீராண் விஜயகுமார்

மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயலாளர் அந்தோணிச்சாமி,   ஒன்றிய துணை செயலாளர் தர்மர் (எ)பெரியசாமி, ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் செல்லத்துரை, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பாலாஜி, பேரூர் கழக செயலாளர் 

K.P. சுப்பிரமணியன், பேரூர் துணை செயலாளர் சேர்மகனி (எ) கணேசன், இளைஞர் இளம்பெண் பாசறை இணை செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ்,  திம்பனம்பட்டி கூட்றவு இயக்குனர் ராமசாமி ஒன்றிய இளைஞரணி வெள்ளத்துரை, ஒன்றிய கவுன்சிலர் திருஞானம் மாவட்ட M.G.R.மன்ற துணை செயலாளர் K.P.ராமலிங்கம் கூட்டுறவு சங்க தலைவர் பாண்டித்துரை, கிளை செயலாளர் வெள்ளத்துரை, மாடசாமி, காடுவெட்டி கோயில் பிச்சை, பால்பாண்டி, கதிரேசன், மணிகண்டன், வீரபாண்டி, சுந்தர்ராஜா, மந்திரம், பாலகிருஷ்ணன், காவலாகுறிச்சி வெள்ளத்துரை மாரியப்பன், பாலசுப்பிரமணியன், மாடசாமி, மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் 

மற்றும் கழக நிர்வாகிகள்  கலந்துகொண்டனர் நிகழ்ச்சி முடிவில் உதவி தலைமை ஆசிரியை அமுதவல்லி நன்றி உரையாற்றினார்.


தென்காசி மாவட்ட செய்தியாளர் கோவிந்தராஜ்

No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...