தென்காசி மாவட்டம் குருவிகுளம் வட்டாரம் கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட மலையடிப்பட்டி கிராமத்தில் முதலமைச்சர் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கி.சு.சமீரன் இ.ஆ.ப.அவர்கள் தலைமை வகித்தார்கள். மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் V.M ராஜலட்சுமி அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசுப் பெட்டகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருவேங்கடம் வட்டாட்சியர் கண்ணன் , குருவிகளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் கருப்பசாமி சிவக்குமார்சுகாதாரத் துறை துணை இயக் குநர் சுகாதாரப்ப ணிகள் மருத்துவர் அருணா அவர்கள், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக், குமார் , கலிங்கப்பட்டி மருத்துவ அலுவலர் மருத்துவர் சிதம்பர ராஜா, மினி கிளினிக் மருத்துவ அலுவலர் நித்யா , வருவாய் ஆய்வாளர் , VAO பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பஞ்சாயத்து தனி அலுவலர் செல்லத்துரை, சுகாதார மேற்பார்வையாளர் பெருமாள் சுகாதார ஆய்வாளர்கள் கமலநாதன், சின்னத்தம்பி, கண்ணன், குருமூர்த்தி, ஆகாஷ் , அபிஜேஷ், சங்கரபாண்டியன் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கோவிந்தராஜ்
மாவட்ட செய்தியாளர் தென்காசி..
No comments:
Post a Comment