வேட்டவலத்தில் கொரானா மற்றும் தொழுநோய் ஸ்பர்ஸ் விழிப்புணர்வு முகாம்...
வேட்டவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வைப்பூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் கொரானா மற்றும் தொழுநோய் ஸ்பர்ஸ் விழிப்புணர்வு முகாம் தலைமையாசிரியர் கணேசன் தலைமையில் கீழ்பென்னாத்தூர் மருத்துவர் பூஜா அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ,மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
இராம மணிமாறன்
துணை ஆசிரியர்.
No comments:
Post a Comment