தேசிய மக்களாட்சி இதழ் ஆசிரியரும் நிறுவனருமான Dr ராஜமோகன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
தேசிய மக்களாட்சி புலனாய்வு இதழ் ஆசிரியரும் நிறுவனருமான மற்றும் தேசிய லஞ்ச ஊழல் ஏதிர்ப்பு இயக்கம், தேசிய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம், தேசிய மக்களாட்சி பேரவையின் தலைவருமான தன் வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் நலன் சார்ந்த சமூக பணிகளில் ஈடுபட்டு அலப்பறியா சேவையாற்றி வரும் சமத்துவ செம்மல் அய்யா Dr T.R. ராஜமோகன் அவர்களுக்கு தேசிய மக்களாட்சி இதழின் ஆசிரியர் குழு சார்பிலும் நிருபர்கள் சார்பிலும் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்வாங்கு வாழ அன்போடு வாழ்த்துகிறோம்....
அன்புடன்...
ஆசிரியர் குழு மற்றும் நிருபர்கள்
No comments:
Post a Comment